ஆயுள் காப்பீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 31, 2021

ஆயுள் காப்பீடு

அஞ்சல் ஆயுள் காப்பீட்டுக்கான முகவர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். தொடர்புக்கு 044-28273637.

மீன் வளத்துறை

தமிழ்நாடு மீன் வளத்துறையின் இணையத்தை தமிழில் வடிவமைக்க முடிவு.

போலீசாருக்கு ஓய்வு

அனைத்துப் போலீசாருக்கும் வார ஓய்வு - காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) உத்தரவு.

மேட்டூர்

மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 14,000 கன அடி தண்ணீர் திறப்பு.

வெடி விபத்து

சிவகாசியில் பட்டாசு ஆலையில் இன்று வெடிவிபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார்.

எச்சரிக்கை

தனியார் பள்ளிகளில் 100 சதவிகித கட்டணம் வசூலித்தால் புகார் செய்யலாம் என்றார் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்.

No comments:

Post a Comment