பள்ளி, கல்லூரி குழந்தைகளுக்கான அறிவியல் ஆராய்ச்சி மாத இதழான ‘பெரியார் பிஞ்சு' இதழுக்கு திண்டுக்கல் நகர செயலாளர் வழக்குரைஞர் ஆனந்தமுனிராசன் தனது பெரும் முயற்சியால் 175 சந்தாக்களை சேகரித்து ரூ.42,000 தொகையை திண்டுக்கல் மாவட்டத் தலைவர் வீரபாண்டியனிடம் அளித் தார். தொழிலாளர் பேரவை துணைத்தலைவர் செல்வம், மாவட்ட இணை செயலாளர் காஞ்சித்துரை மற்றும் ஜி.எச்.பாண்டி ஆகியோர் உடன் இருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment