நடக்க இருப்பவை... 9.8.2021 திங்கட்கிழமை கலைத்துறையில் பெரியாரியல் தொடர் காணொலி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 8, 2021

நடக்க இருப்பவை... 9.8.2021 திங்கட்கிழமை கலைத்துறையில் பெரியாரியல் தொடர் காணொலி

நேரம்: மாலை 6.30 மணி * Zoom Meeting ID: 82894859287, Passcode: 123456 * வரவேற்புரை: பி.பெரியார்நேசன் (மாநில வீதி நாடகக் கலைக்குழு அமைப்பாளர்) * தலைமை: .சித்தார்த்தன் (மாநில கலைத்துறைச் செயலாளர்) * முன்னிலை: இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), மு.அய்யனார் (தஞ்சை மண்டலத் தலைவர்), சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்), .அருணகிரி (தஞ்சை மாவட்டச் செயலாளர்), தே.பொய்யாமொழி (வீதி நாடகக் கலைஞர், திராவிடர் கழகம்) * தொடக்கவுரை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) * அனுபவவுரை: தலைப்பு: கோலாட்டக் கலைக்குழுவின் பயணம் - வெ.நாராயணசாமி (தஞ்சை மாவட்ட பகுத்தறிவு கலை இலக்கிய அணித்தலைவர்) * தலைப்பு: இயக்க மேடைகள் கண்ட பகுத்தறிவுப் பாடல்கள் - செந்துறை மதியழகன் (வீதி நாடகக் கலைஞர்) * நன்றியுரை: நூலகர் நெல்லுப்பட்டு வே.இராஜவேல்

16.8.2021 திங்கட்கிழமை

தந்தை பெரியார் அன்னை மணியம்மையார்தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  வெண்கலச் சிலைகள் திறப்பு விழா அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நினைவு சீ.தமயந்தி இல்ல அறிமுக விழா (காணொலி)

திருமுதுகுன்றம்: காலை 10 மணி * இடம்: தெற்கு பெரியார் நகர், திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) * Zoom Meeting ID: 84411183836, Passcode: 719035 *  வரவேற்புரை: .சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணிச் செயலாளர், திராவிடர் கழகம்) * தலைமை: சு.அறிவுக்கரசு (செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்) * முன்னிலை: சிவ.வீரமணி (புதுவை மாநிலத் தலைவர்), .இளங்கோவன் (மாவட்டத் தலைவர்), அரங்க.பன்னீர்செல்வம் (மண்டலத் தலைவர்.), .வெற்றிச்செல்வன் (மாவட்டச் செயலாளர்), நா.தாமோதரன் (மண்டலச் செயலாளர்), இரமாபிரபா ஜோசப் (மண்டல மகளிரணிச் செயலாளர்) * இல்லம் மற்றும் தந்தை பெரியார் சிலையைத் திறந்து வைத்து சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * தமிழர் தலைவர், ஆசிரியர் மானமிகு கி.வீரமணி சிலையைத் திறந்து வைத்து சிறப்புரை: திராவிட இயக்கப் போர்வாள் வைகோ (நாடாளுமன்ற உறுப்பினர், பொதுச் செயலாளர், .தி.மு..) * அன்னை மணியம்மையார் சிலையைத் திறந்து வைத்து சிறப்புரை: எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் (நாடாளுமன்ற உறுப்பினர். தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி) * நீதிக்கட்சித் தலைவர்கள் படங்களைத் திறந்து வைத்து உரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) * அண்ணல் அம்பேத்கர் படத்தை திறந்து வைத்து உரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றிக்குரியவர்கள் கல்வெட்டை திறந்து வைத்து உரை: வீ.அன்புராஜ் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) * கழகக் கொடி ஏற்றி வைத்து உரை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * வாழ்த்துரை: சி.வெ.கணேசன் (தொழிலாளர் நலன் () திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர், கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர். தி.மு..), எம்.ஆர்.ஆர்.இராதாகிருஷ்ணன் (விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர், காங்கிரஸ்), பாவலர் அறிவுமதி, .வந்தியத்தேவன் (அமைப்புச் செயலாளர், .தி.மு..), எழுத்தாளர் இமையம், கவிஞர் கரிகாலன், தொண்டறச் செம்மல் .அகர்ச்சந்த் (ஜெயின் ஜூவல்லரி), இரா.அய்யாயிரம் (தொகுதிச் செயலாளர், வி.சி..), முத்து.கதிரவன் (ஊராட்சித் தலைவர், கோட்டேரி) * இணைப்புரை: .பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * நன்றியுரை: கோ.உஷா (மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர்)

No comments:

Post a Comment