அகில இந்தியத் தொகுப்பு மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு கிடைப்பதில் மகத்தான பங்காற்றியவர் ஆசிரியர் அவர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 4, 2021

அகில இந்தியத் தொகுப்பு மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு கிடைப்பதில் மகத்தான பங்காற்றியவர் ஆசிரியர் அவர்கள்

அகில இந்தியத் தொகுப்பு மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு கிடைப்பதில் மகத்தான பங்காற்றியவர் ஆசிரியர் அவர்கள். அவரது பங்களிப்பிற்கு, மருத்துவர்கள்-மருத்துவ மாணாக்கர்கள் மற்றும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்  சார்பில் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், டாக்டர் சாந்தி ஆகியோர் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தனர். (சென்னை, 3.8.,2021)

No comments:

Post a Comment