(காணொலி)
நாள்:7.8.2021 சனி மாலை 5 மணி முதல் 8 மணிவரை
வரவேற்புரை: கவிஞர் கலி. பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
தலைமை:தமிழர் தலைவர்
ஆசிரியர் கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
தொடக்கவுரை:திராவிட இயக்கப் போர்வாள்
மானமிகு வைகோ எம்.பி.
(பொதுச்செயலாளர், மதிமுக)
கருத்தரங்க உரை: உயர்திரு. கே.எஸ். அழகிரி
(தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி)
பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன்
(தேசிய தலைவர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்)
தோழர் கே. பாலகிருஷ்ணன்
(மாநில செயலாளர், சி.பி.எம்.)
தோழர் இரா. முத்தரசன்
(மாநில செயலாளர், சி.பி.அய்.)
எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் எம்.பி.
(தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி)
பேராசிரியர்எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.
(தலைவர், மனிதநேய மக்கள் கட்சி)
பேராசிரியர் சுப. வீரபாண்டியன்
(பொதுச்செயலாளர்,
திராவிட இயக்க தமிழர் பேரவை)
திரு. ஈ.ஆர். ஈஸ்வரன் எம்.எல்.ஏ.
(பொதுச்செயலாளர், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி)
நிறைவுரை:மானமிகு ஆ. இராசா எம்.பி.
(துணைப் பொதுச்செயலாளர், தி.மு.க.)
நன்றியுரை : பொறியாளர் ச. இன்பக்கனி
(துணைப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)
- திராவிடர் கழகம், தலைமை நிலையம்

No comments:
Post a Comment