நாடு முழுவதும் அய்.அய்.டி., என்.அய்.டி., அய்.அய்.எஸ்.சி., உள்ளிட்ட ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களான எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் உள்ளிட்ட முதுநிலைக் கல்வியில் சேர நுழைவுத் தேர்வுக்கு (கேட்) வரும் 30 ஆம் தேதிமுதல் செப்டம்பர் 24 ஆம் தேதிவரை இணைய வழயில் விண்ணப்பிக்கலாம்.
தடுப்பூசி
மகாராட்டிராவிலிருந்து 2.52 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்து சேர்ந்தன.
No comments:
Post a Comment