பெரியார் கேட்கும் கேள்வி! (410) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 3, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (410)

நாங்கள் எத்தனையோ போராட்டங்களை நடத் தினாலும் அதற்கு ஏற்படும் தண்டனைகளையோ, கஷ்டங்களையோ ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்து வருபவர்களே ஒழியப் பொதுமக்களுக்கோ, பொதுச் சொத்துக்கோ, தொல்லையோ, நட்டமோ ஏற்படுத்து பவர்களா?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,

மணியோசை

No comments:

Post a Comment