இரா.நீலகண்டன் தாயார் மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 3, 2021

இரா.நீலகண்டன் தாயார் மறைவு

திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா,நீலகண்டன் அவர்களின் தாயார் இரா.குஞ்சம்மாள் உடல்நலக்குறைவால் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இன்று (3.6.2021 ) மதியம் 1 மணியளவில் பேராவூரணி வீரமணிநகர் இல்லத்தி லிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டது.

கழகப்பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் தலைமையில், பட்டுக் கோட்டை, அறந்தாங்கி, மன்னார்குடி, தஞ்சாவூர் மாவட்டப் பொறுப்பாளர் கள், தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.

தொடர்புக்கு இரா.நீலகண்டன் 9629588177

தகவலறிந்து கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைப்பேசி மூலம் இரா.நீலகண்டனிடம் தொடர்பு கொண்டு இரங்கலையும், ஆறுதலை யும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment