பெரியார் கேட்கும் கேள்வி! (411) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 4, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (411)

மதம் இல்லாவிட்டால் நம்மைக் கீழ்ச் ஜாதி இழி மகன் என்று கூறமுடியாது. எனவேதான் மதத்தைக் காப்பாற்றப் பார்ப்பனர்கள் பாடுபடுகிறார்கள். கடவுள், சாஸ்திரம், வேதம் இல்லாவிட்டால் நம்மை முட்டாளாக ஆக்கிப் பார்ப்பான் நம்மைச் சுரண்ட, அவர்கள் உழைக்காது நம்மை அடிமைப்படுத்தி உயர்ந்த ஜாதியாக வாழ முடியாது. எனவேதான் நாங்கள் கடவுள், மதம், சாஸ்திரம், புராணம் ஆகியவைகளை  -நமது இழிவுக்கு ஆதாரமானவைகளை ஒழிக்க, அழிக்கப் பாடுபடுவதும், கிளர்ச்சி செய்வதும் எப்படித் தவறானதாகும்?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை

No comments:

Post a Comment