நான் கடவுள், மத, சாத்திர, சம்பிரதாய, ஜாதித் துறையில் பாடுபட்டால் எதிரிகள் (பார்ப்பனர்) அரசியல் துறையில் முன்னேறி விடுகிறார்கள். அரசியல் துறையில் பாடுபட்டால் எதிரிகள் (பார்ப்பனர்) கடவுள், மத, சாத்திர, சம்பிரதாய, ஜாதித் துறையில் முன்னேறி விடுகிறார்கள். ஆதலால் இரு துறைகளில் மூடநம்பிக்கையுள்ள பாமர மக்கள் இடையில் வேலை செய்வதென்பது எனக்கு மேற்சொன்னபடி மிகமிக கஷ்டமாயும், காட்டு வெள்ளத்தில் எதிர்நீச்சல் போடும் வேலையல்லவா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1,
‘மணியோசை’

No comments:
Post a Comment