பெரியார் கேட்கும் கேள்வி! (415) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 8, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (415)

நான் எந்த வேலை செய்தாலும் இந்தத் தொண்டுக் காகத்தான் ஆகும், நான் திருடி இருந்தாலும், பொய்சொல்லி இருந்தாலும், மற்றவனை ஏமாற்றி இருந்தாலும் எல்லாம் இந்த மக்கள் சமுதாய நலனுக்காகச் செய்து இருப்பேனே தவிர, எனது சொந்த நலனுக்கென்று இவ்விதமாக ஏதேனும் செய்தவனா?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,

மணியோசை

No comments:

Post a Comment