* அம்பத்தூர் பகுதி இளைஞரணித் தோழர்கள் பு.மணிகண்டன் - வள்ளி இணையரின் மகன் பெரியார் பிஞ்சு ம.வ.சித்தார்த்தன் முதலாமாண்டு பிறந்த நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ. 2000 (ரூபாய் இரண்டாயிரம் மட்டும்) நன்கொடை வழங்கினர். நன்றி!
* தேனி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவர் போடி சுருளிராசு - விசயலட்சுமி ஆகியோர்களின் இரட்டையர்கள் பெரியார் பிஞ்சுகள் ரகு. பெரியார் மணி, பேபி கவின்மதி ஆகியோரின் 15ஆம் ஆண்டு பிறந்தநாள் (9.8.2021) மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதிக்கு ரூ.300 நன்கொடை வழங்கப்பட்டது. வாழ்த்துகள்! நன்றி!


No comments:
Post a Comment