புலவர் இமயவரம்பன் நினைவுநாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 8, 2021

புலவர் இமயவரம்பன் நினைவுநாள்

தந்தை பெரியார் அவர்களது உதவி யாளராகப் பணி புரிந்த பெரியார் பெருந் தொண்டர் திருச்சி புலவர் இமய வரம்பனாரின் 27ஆம் ஆண்டு நினைவு நாளான 9.8.2021 அன்று திருச்சி நாகம்மையார் இல்லக் குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்கப் படுகிறது.

-இரா.தங்காத்தாள், காப்பாளர்.

No comments:

Post a Comment