5.8.2021 வியாழக்கிழமை தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 4, 2021

5.8.2021 வியாழக்கிழமை தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

தஞ்சாவூர்: மாலை 5.30 மணி * இடம்: பெரியார் இல்லம், கீழராஜவீதி, தஞ்சாவூர் * தலைமை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்) * முன்னிலை: வெ.ஜெயராமன் (காப்பாளர், திராவிடர் கழகம்),மு.அய்யனார் (மண்டலத்தலைவர்), .குருசாமி (மண்டலச் செயலாளர்) * கருத்துரை: இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்) *மற்றும் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், மகளிரணி, இளைஞரணி, மாணவர் கழக மாநில, மண்டல, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் *பொருள்: தந்தை பெரியார் பிறந்தநாள் விழா, ஆகஸ்ட் 10 பெரியாரியல் பயிற்சி வகுப்பு மாணவர்களின் பரிசளிப்பு விழாவிற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் தஞ்சை வருகை * வேண்டல்: கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் குறித்த நேரத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டுகிறோம் * விழைவு: .அருணகிரி (தஞ்சை மாவட்ட செயலாளர்

No comments:

Post a Comment