சத்தியம் தொலைக்காட்சி அலுவலகம் மீது தாக்குல் சென்னை பத்திரிகையாளர் யூனியன் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 4, 2021

சத்தியம் தொலைக்காட்சி அலுவலகம் மீது தாக்குல் சென்னை பத்திரிகையாளர் யூனியன் கண்டனம்

சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்திற்குள் புகுந்து அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியதற்கு சென்னை பத்திரிகையாளர் யூனியன் (MUJ) கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. கருத்து சுதந்திரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் எதிரான இந்த தாக்குதலின் பின்னணி குறித்து தமிழ்நாடு அரசு தீவிர விசாரணை நடத்துவதுடன், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை பத்திரிக்கையாளர் யூனியன் கேட்டுக்கொள்கிறது என எல்.ஆர்.சங்கர், (பொதுச்செயலாளர், சென்னை பத்திரிகையாளர் யூனியன்(MUJ) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment