தீரன் சின்னமலை படத்திற்கு மலர் தூவி மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 3, 2021

தீரன் சின்னமலை படத்திற்கு மலர் தூவி மரியாதை

தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் இன்று (3.8.2021) சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவுநாளையொட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை, கிண்டி, திரு.வி.. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரது சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment