தமிழர் தலைவர் ஆசிரியர், மோகனா வீரமணி ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 6, 2021

தமிழர் தலைவர் ஆசிரியர், மோகனா வீரமணி ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்

மூத்த சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் இராஜசேகரன் அவர்களின் பெயர்த்தியும், இருதய நோய் நிபுணர் டாக்டர் எழிலன் - ஜெயசிறீ எழிலன் ஆகியோரின் மகளுமான மருத்துவர் ராஜ்சிறீ எழிலன் - மருத்துவர் ராம் கிருபாகர் தங்கராஜ் ஆகியோரின் மணவிழா வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர், மோகனா வீரமணி  ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். உடன் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் (23.7.2021, வானகரம், சென்னை)


No comments:

Post a Comment