சிறு தொழில் துறைக்கு அரசு ஆதரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 3, 2021

சிறு தொழில் துறைக்கு அரசு ஆதரவு

புதுடில்லி, ஆக. 3- சிறு தொழில் மற்­றும் நடுத்­தர தொழில் நிறு­­னங்­­ளுக்கு ஆத­ரவு தேவை என்­றும், இந்த துறை வளர்ச்­சிக்கு தேவை­யா­னதை அரசு செய்­யும் என்­றும், ‘நிட்டி ஆயோக்அமைப்பு தெரி­வித்துள்­ளது.

தொழில் வளர்ச்சி ஆய்­வு­கள் கழ­கம் சார்­பில், இணை­யம் மூலம் நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் பேசிய நிட்டி ஆயோக் துணைத் தலை­வர் ராஜீவ் குமார், ஒன்றிய அரசு மற்­றும் ரிசர்வ் வங்கி, குறு, சிறு மற்­றும் நடுத்­தர தொழில் நிறு­­னங்­­ளின் நல­னுக்­காக பல்­வேறு நட­­டிக்­கை­களை மேற்­கொண்­டு உள்­­தாக தெரி­வித்­தார்.

இந்த துறை பற்றி அதி­கம் பேசப்­பட்­டா­லும், துறை தொடர்­பான சில சவால்­கள் அண்­மைக்­கா­லம் வரை சரி செய்­யப்­­­வில்லை என்­றும் அவர் கூறி­னார். குறு, சிறு மற்­றும் நடுத்­தர தொழில் நிறு­­னங்­களில் 50 சத­வீ­தத்­திற்கு மேல் வரு­வாய் இழப்­பிற்கு உள்­ளா­கி­உள்­­தா­­வும், பெருந்­தொற்று காலத்­தில் மூன்­றில் ஒரு நிறு­­னத்­தின் வரு­வாய், லாபம் பாதிக்­கப்­பட்­டுள்­ளது என்­றும் தெரி­வித்­தார்.

இத்­து­றைக்­கான வரை­யறை மாற்­றப்­பட்­டுள்­ளது மற்­றும் தொழி­லா­ளர் சீர்­தி­ருத்­தம் ஆகி­யவை, இந்­நி­று­­னங்­கள் பன்னாட்டு அள­வில் வாய்ப்பு பெற வழி செய்­துள்­­தா­­வும் அவர் தெரி­வித்­தார். ஆய்வு பணி­களில் நிறு­­னங்­களில் அதிக கவ­னம் செலுத்த வேண்­டும் என்­றும் தெரி­வித்­தார்.

No comments:

Post a Comment