மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 7, 2021

மறைவு

நெய்வேலி நகர தி.மு.. முன்னாள் நகர செயலாளரும், தந்தை பெரியார் பற்றாளரும்,  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் பாசத் துடன் பழகக்கூடியவருமான அண்ணாச்சி நாகலிங்கம்  நேற்று (6.8.2021) மதியம் 12.15 மணிய ளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இறுதி ஊர்வலம் இன்று (7.8.2021) அவரது இல்லத்திலிருந்து புறப்பட்டது நெய்வேலி நகர திராவிடர் கழகம் சார்பில் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

No comments:

Post a Comment