மருத்துவர் டி.எஸ்.சந்திரசேகர் இல்லத் திருமண விழா வரவேற்பு - தமிழர் தலைவர் வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 7, 2021

மருத்துவர் டி.எஸ்.சந்திரசேகர் இல்லத் திருமண விழா வரவேற்பு - தமிழர் தலைவர் வாழ்த்து

சென்னை மெட்இந்தியா மருத்துவமனை நிறுவனர் மருத்துவர் டி.எஸ்.சந்திரசேகர்-சர்மிளா ஆகியோர் மகன் மருத்துவர் டி.சி.விவேக்சந்தீப்- மதுரை ஆஷா, டி.ஆர்.ரூபசந்திரன் மகள் பொறியாளர் டி.ஆர்.லட்சுமிசிறீ திருமண வரவேற்பு 25.7.2021 அன்று சென்னை தேனாம்பேட்டை ஹியாத் ரீஜென்சியில் நடைபெற்றது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்மோகனா வீரமணி உடன் உள்ளார்.

No comments:

Post a Comment