நீலகிரி மாவட்டத்திற்கு புறப்பட்ட இந்தியக் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை நேற்று (3.8.2021) சென்னை விமான நிலையத்தில், வழியனுப்பி வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள் புத்தகங்களை வழங்கினார். உடன் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு ஆகியோர் உள்ளனர்.
Wednesday, August 4, 2021
தமிழ்நாடு முதலமைச்சருக்கு குடியரசுத் தலைவர் புத்தகங்களை வழங்கினார்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment