பெரியார் கேட்கும் கேள்வி! (444) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 6, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (444)

எந்த அரசாங்கமும் தனது பொறுப்புகளை மக்கள் மீதோ, மக்கள் பிரதிநிதிகள் மீதோ போட முனையலாமா? அத்தகைய அரசாங்கம் என்பது தனது பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்வதோடு, தனது கடமையிலிருந்தும் நழுவிக் கொள்ளும் குற்றத்துக்குப் பாத்தியப்படத் தக்கதான அரசாங்கமாகுமல்லவா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment