இயற்கையின் தத்துவம் எப்படிப்பட்டது? எப்படி இருந்தாலும் கூட உற்பத்தி பொருள்கள், சீவன்கள் எல்லாம் மனிதனுடைய உணவுக்குத்தான் பயன்படு கின்றன அல்லவா? மனிதன் ஒருவனைத் தவிர அனேகமாக எல்லா சீவராசிகளும் உணவுக்குத்தானே பயன்பட்டு ஒன்றை ஒன்றுதானே தின்று வாழ்கின்றன? ஒன்றை ஒன்று தின்றாமல் எந்த சீவராசியும் வாழ்கின்றதா?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment