கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் த.அறிவரசன் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ. 500அய் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் மாவட்டச் செயலாளர் கா.மாணிக்கம் உள்ளனர் (சென்னை, 28.9.2021)
கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் த.அறிவரசன் நாகம்மை யார் குழந்தைகள் இல்லக் குழந்தைகளுக்கு ரூ. 500அய் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினார். உடன் அமைப்புச் செயலாளர் ஊமை ஜெயராமன், மருத்துவர் இரா.கவுதமன், உள்ளனர் (சென்னை, 28.9.2021)
No comments:
Post a Comment