நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 29, 2021

நன்கொடை

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், எழுத்தாளருமான குடந்தை வய்.மு.கும்பலிங்கன் அவர்கள்  6.10.2021 அன்று 81ஆம் அகவையில்  நுழைகிறார். இதன் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நன்கொடையாக ரூ.1000  அனுப்பி உள்ளார். வாழ்த்துகள்.


No comments:

Post a Comment