தமிழ்நாடு அரசின் சார்பில் மேனாள் மேயர் சிவராஜ் அவர்களின் 130ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (29.09.2021) சென்னை தங்கசாலை சந்திப்பில் அமைந்துள்ள அன்னாரது சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள படத்திற்கு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வின் போது, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் மகேசன் காசிராஜன், சட்டமன்ற உறுப்பினர் அய்டிரிம் இரா.மூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
Wednesday, September 29, 2021
மேனாள் மேயர் சிவராஜ் அவர்களின் சிலைக்கு - படத்திற்கு மரியாதை
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment