கிராமப்பள்ளி மாணவர்களுக்கு "புத்தர் படக்கதை" நூல் வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 29, 2021

கிராமப்பள்ளி மாணவர்களுக்கு "புத்தர் படக்கதை" நூல் வழங்கல்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள சாக்கோட்டை ஒன்றியத்திலுள்ள சித்திவயல், சாக்கவயல், சிறுகவயல், பிரம்புவயல் கிராமங்களில் வசிக்கும் ஒன்றுமுதல் எட்டு வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் - மாலை நேரத்தில் இலவசமாக டியூசன் கற்று வரும் 10 பேருக்கு தி.பெரியார் சாக்ரட்டீசு எழுதிய புத்தர் படக்கதை புத்தகங்களை அரிமா சங்கம்,, நேசனல் கேட்டரிங் கல்லூரியின் தாளாளர் எஸ்.சையது ஏற்பாட்டில் ஆசிரியை முனைவர் முருகேஸ்வரி வழங்கினார். சிவகங்கை மண்டல திராவிடர் கழகம் சார்பில் பாராட்டும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment