டெக்கான் கிரானிக்கல், சென்னை:
· தமிழ்நாட்டில் ரவுடிகளையும் சமூக விரோதிகளையும் ஒழிக்கும் வகையில் வரைவு சட்ட மசோதா தாக்கல் செய்ய அரசு தெரிவித்ததற்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட ஏழு மாநில கிராமங்களில் பிற்படுத்தப்பட்டோர் குடியிருப்புகள் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளன என ஆய்வு அறிக்கை கூறுகிறது.
No comments:
Post a Comment