தமிழர் தலைவர் ஆசிரியர் தொலைபேசியில் இரங்கல்
திராவிடர் கழக தஞ்சை மாநகரத் தலைவர் பா.நரேந்திர னின் தாயார் பிச்சையம்மாள் (வயது 91) இன்று காலை (29.09.2021) மறைவுற்றார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்
இன்று மாலை 4 மணியளவில் ரெட்டிப் பாளையம் சாலை, ஜோதி நகர் அவர்களது இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டது. தகவலறிந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நரேந்திரனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கலும், ஆறுதலும் தெரிவித்தார்
தொடர்புக்கு: பா.நரேந்திரன் - 9677870871
No comments:
Post a Comment