திருச்சியில் இன்று (5.9.2021) வ.உ. சிதம்பரனார் சிலைக்கு தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் மாலை அணிவித்து மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 5, 2021

திருச்சியில் இன்று (5.9.2021) வ.உ. சிதம்பரனார் சிலைக்கு தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் மாலை அணிவித்து மரியாதை

கப்பலோட்டிய தமிழன் - சமூகநீதிப் போராளி ..சி. சிதம்பரனாரின் 150 ஆண்டு பிறந்த நாளான இன்று (5.9.2021) திருச்சி நீதிமன்றம் அருகிலுள்ள ..சி. சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மாலையணிவித்தார். கழகப் பொதுச் செயலாளர் இரா. ஜெயக்குமார், மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், மாவட்ட தலைவர் ஞா. ஆரோக்கியராஜ், செயலாளர் . ஆல்பர்ட், பேராசிரியர் .சுப்ரமணியன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் உடன் இருந்தனர். 


No comments:

Post a Comment