தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (5.9.2021) டோக்கியோ பாராலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு அவர்களைப் பாராட்டி வாழ்த்தினார். உடன் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இந்திய பாராலிம்பிக் தடகள அணித் தலைவர் கிருபாகர்ராஜா, தமிழ்நாடு பாராலிம்பிக் விளையாட்டு சங்கச் செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் உள்ளனர்.
Monday, September 6, 2021
Home
அரசு
உலகம்
தமிழ்நாடு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (5.9.2021) டோக்கியோ பாராலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு அவர்களைப் பாராட்டி வாழ்த்தினார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (5.9.2021) டோக்கியோ பாராலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு அவர்களைப் பாராட்டி வாழ்த்தினார்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment