திருத்துறைப்பூண்டி கழக மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி நகரம், ஒன்றியம் முத்துப்பேட்டை ஒன்றியம் திருவாரூர் மாவட்டத்துடன் இணைக்கப்படுகிறது.
திருத்துறைப்பூண்டி கழக மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் நகரம், ஒன்றியம் தலைஞாயிறு ஒன்றியம் நாகை மாவட்டத்தில் இணைக்கப்படுகிறது.
மண்டல திராவிடர் கழக
புதிய பொறுப்பாளர்கள்
திருவாரூர் மண்டலத் தலைவர்: கி.முருகையன், ஆயக்காரன்புலம்
திருவாரூர் மண்டல செயலாளர் : சு.கிருஷ்ணமூர்த்தி, திருத்துறைப்பூண்டி
திருவாரூர் மாவட்டம்
மாவட்டப் பொறுப்பாளர்கள்
1. திருவாரூர் ஒன்றியம் : மாவட்டத் தலைவர்
- வீ.மோகன்
2. திருத்துறைப்பூண்டி ஒன்றியம் : மாவட்ட செயலாளர்
- வீர. கோவிந்தராசன்
3. முத்துப்பேட்டை ஒன்றியம் : மாவட்ட துணைத் தலைவர்
- எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி
4. கொரடாச்சேரி ஒன்றியம் : மாவட்ட துணைத்தலைவர்
- எஸ்.வி. சுரேஷ்
5. குடவாசல் ஒன்றியம் : மாவட்ட அமைப்பாளர்
- ச.பொன்முடி, ராயநல்லூர்
6. நன்னிலம் ஒன்றியம் : மாவட்ட துணைச் செயலாளர்
- வீரையன், குடவாசல்
நாகப்பட்டினம் மாவட்டம்
மாவட்டப் பொறுப்பாளர்கள்
1. நாகப்பட்டினம் ஒன்றியம் : மாவட்டத் தலைவர்
- வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன்
2. வேதாரண்யம் ஒன்றியம் : மாவட்ட செயலாளர்
- ஜெ.புபேஷ்குப்தா
3. தலைஞாயிறு ஒன்றியம் : மாவட்டத் துணைத் தலைவர்
- வி. இராஜேந்திரன், மருங்கூர்
4. கீழ்வேளூர் ஒன்றியம் : மாவட்ட துணைச்செயலாளர்
- பாவா.ஜெயக்குமார், கீழ்வேளுர்
5. கீழையூர் ஒன்றியம் : மாவட்ட இணைச்செயலாளர்
- இரா.இராமலிங்கம், கடம்பனூர்
6. திருமருகல் ஒன்றியம் : மாவட்ட அமைப்பாளர்
- பொன். செல்வராசு, திருப்புகளூர்
மயிலாடுதுறை மாவட்டம்
மாவட்டப் பொறுப்பாளர்கள்
1. மயிலாடுதுறை ஒன்றியம் : மாவட்டத் தலைவர்
- ஆ.ச.குணசேகரன், கடவாசல்
2. குத்தாலம் ஒன்றியம் : மாவட்டச்செயலாளர்
- கி.தளபதிராஜ், மயிலாடுதுறை
3. செம்பனார்கோயில் ஒன்றியம் : மாவட்ட துணைத்
தலைவர் - கட்பீஸ். கிருஷ்ணமூர்த்தி, செம்பனார்கோயில்
4. சீர்காழி ஒன்றியம் : மாவட்ட துணைச்செயலாளர்
- அரங்க.நாகரத்தினம், மயிலாடுதுறை
5. கொள்ளிடம் ஒன்றியம் - மாவட்ட அமைப்பாளர்
- ஞான.வள்ளுவன், வைத்தீசுவரன்கோயில்.
திண்டிவனம் கழக மாவட்டம்
மாவட்டத் தலைவர் : இரா.அன்பழகன்
- 4.9.2021 அன்று சென்னையில் கூடிய
திராவிடர் கழக மாநில அளவிலான கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் இவை
No comments:
Post a Comment