விடுமுறை நாட்கள் விவரம்:
செப்டம்பர் 5 - ஞாயிறு
செப்டம்பர் 8 - சிறீமந்த சங்கரதேவரின் திதி
செப்டம்பர் 9 - தீஜ் தினம்
செப்டம்பர் 10 - விநாயகர் சதுர்த்தி
செப்டம்பர் 11 - 2ஆவது சனிக்கிழமை
செப்டம்பர் 12 - ஞாயிறு
செப்டம்பர் 17 - கர்ம பூஜை
செப்டம்பர் 19 - ஞாயிறு
செப்டம்பர் 20 - இந்திரஜத்ரா பண்டிகை
செப்டம்பர் 21 - சிறீநாராயண குரு சமாதி நாள்
செப்டம்பர் 25 - சனிக்கிழமை
செப்டம்பர் 26 - ஞாயிறு
இம்மாதம் 12 நாட்கள் வங்கி விடுமுறை என்று அறிவிக்கப் பட்டுள்ளது,
இதில் சிறிமந்த சங்கரதேவர் என்பவர் அசாமின் ஏதோ ஒரு பகுதியில் வைணவ வழிபாட்டை பரப்பியவர். அவரது இறந்த நாளுக்கு இந்தியாவின் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை, அடுத்து நேபாளம் அதை ஒட்டியுள்ள பீகார், உத்தரப் பிரதேசம், உத்தராகாண்டில் கொண்டாடப்படும் ஒரு திருவிழா தீஜ் எனப்படுவது அதற்கும் நாடு முழுவதும் விடுமுறை விடப்பட்டுள்ளது,
விநாயகர் சதூர்த்தி மராட்டியத்தில் பிரபலமான ஒருவிழா - அதை நாடுமுழுவதும் கொண்டாடும் விழாவாக கடந்த 20 ஆண்டுகளில் மாற்றிவிட்டார்கள். கர்மபூஜை இந்திரஜத்ரா பண்டிகை போன்றவைகளுக்கு நாடு முழுவதும் விழா கொண்டாடுவதேன், இந்திரஜத்ரா நேபாளத்தில் கொண்டாடப்படுவது ஆகும்.
No comments:
Post a Comment