பக்தி பிசினஸ்
* ஹெலிகாப்டர் மூலம் ஏழுமலையான் தரிசனம் - கவர்ச்சிகரமான விளம்பரம்- ஏமாறவேண்டாம்.
- திருப்பதி தேவஸ்தானம்
>> ‘‘பக்தி ஒரு பிசினஸ்.'' மறைந்த சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி (காஞ்சி - அகில இந்திய ஹிந்து மாநாடு, 1976, மே).
அஸ்தியில் ஜூரம்
* புதிதாக அர்ச்சகர்களை நியமிக்கத் தடை கோரி சு.சாமி உச்சநீதிமன்றத்தில் மனு.
>> கோவில் அவாள் அப்பன் வீட்டுச் சொத்தோ?
No comments:
Post a Comment