சென்னை கொளத்தூரில் மீன் வர்த்தக மய்யம்.
14.10 லட்சம்
புனேயிலிருந்து 14.10 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன.
உற்பத்தி பூங்கா
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் ரூ.450 கோடி மதிப்பில் மருத்துவ சாதனங்கள் உற்பத்திப் பூங்கா.
குறைவு
201 நாள்களுக்குப் பிறகு இந்தியாவில் கரோனா தொற்று 18,795 ஆகக்குறைவு.
No comments:
Post a Comment