· திண்டிவனம் கழக மாவட்டத் தின் தலைவர் இர.அன்பழகன் அவர்களின் பேத்தியும் அ.அன்பரசன் கு.பிரதீபா அவர்களின் மகளுமான அ.அருள்மொழியின் முதலாமாண்டு பிறந்தநாள்(06.09.2021) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000/- நன்கொடை வழங்கினர். வாழ்த்துகள்.
· பெரியார் பெருந்தொண்டர் வடசென்னை - புளியந்தோப்பு பகுதி கழகத் தோழர் 'விடுதலை' ஏட்டில் அச்சுக் கோர்ப்பாளராகப் பணிபுரிந்த மா.சுந்தரம் மறைவுற்ற முதலாமாண்டு நினைவுநாளில் (5.9.2021) குடும்பத்தினர் சார்பாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.200 நன்கொடை வழங்கினர். நன்றி!


No comments:
Post a Comment