நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 5, 2021

நன்கொடை

சின்னப்பன்-தங்காத்தாள், ஹேமா-அறிவுமணி இனியன், இமையா குடும்பத்தின் சார்பில் பெரியார் உலகத்திற்கு ரூ.1 லட்சம்  தமிழர் தலைவரிடம் வழங்கினர். உடன் மோகனா வீரமணி அம்மையார். (திருச்சி, 5.9.2021)

 லால்குடி மாவட்டத் தலைவர் வால்டேர்-குழந்தை தெரசா குடும்பத்தினர் பெரியார் உலகத்திற்கு ரூ.1 லட்சமும், கோல்டன் சிட்டி பங்குதாரர்கள் சார்பில் ரூ. 1 லட்சமும் மாவட்டத் தலைவர் வால்டேர் அவர்கள் தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன் திருச்சி, லால்குடி மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் உள்ளனர். (திருச்சி, 5.9.2021)

 


No comments:

Post a Comment