இதுவும் ராம ராஜ்ஜியம்...? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 4, 2021

இதுவும் ராம ராஜ்ஜியம்...?

மத்தியப் பிரதேசத்தில்  பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த ஒருவர் ஹிந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த ஒருவரின் பால் கேனைத் தொட்டுவிட்டார் என்று கூறி அவரை அடித்து  லாரியில் கட்டி இழுத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டார். இந்த விவகாரம் காணொலியில் பரவியும்  இது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மத்தியப் பிரதேச சிவ்ராஜ்சிங் சவுகான் தலைமையிலான அரசு மவுனம் சாதிக்கிறது

No comments:

Post a Comment