மக்களை ஒற்றுமைப்படுத்த - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 29, 2021

மக்களை ஒற்றுமைப்படுத்த

மக்களுடைய பெயரைக்கேட்ட மாத்திரத் திலேயே அவர்களின் குணம், அறிவு, தன்மை முதலியவை ஒன்றும் தெரியாமலே அவர் களைப் பிரித்து வேற்றுமையாய் நினைக்கத் தகுந்த மாதிரியில் அர்த்தமற்ற பிரிவினை களைக் காட்டும் வித்தி யாசங்கள் ஒழிந்தா லொழிய, நமது நாட்டில் மக்கள் ஒன்றுபட்டு ஒரே இலட்சியத்திற்குழைத்து வாழ முடியா தாகையால், அவ்வித்தியாசங் காட்டும் பெயர் களும் குறிகளும் ஒழிக்கப்பட வேண்டும் என் பது, யாவராலும் ஒப்புக் கொள்ளப்படத் தக்கதே யாகும்.

'குடிஅரசு' 24.2.1929

No comments:

Post a Comment