04.10.2021 திங்கட்கிழமை பகுத்தறிவாளர் கழகம் பகுத்தறிவு ஆசிரியரணி புதுச்சேரி வாராந்திர காணொலி கூட்டம் (எண்:63) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 3, 2021

04.10.2021 திங்கட்கிழமை பகுத்தறிவாளர் கழகம் பகுத்தறிவு ஆசிரியரணி புதுச்சேரி வாராந்திர காணொலி கூட்டம் (எண்:63)

புதுச்சேரி: மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை  * Zoom Meeting ID: 6879321797, Password: kural * வரவேற்புரை: .யாழ்தமிழன் (தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி, புதுச்சேரி றீ தலைமையுரை: நெ.நடராசன் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி)

* சிறப்புரை: .வந்தியத்தேவன் (அமைப்புச் செயலாளர், மதிமுக* தலைப்பு: தமிழர் தலைவர் எழுதியகற்போம் பெரியாரியம்நூல் அறிமுகம்

* நன்றியுரை: கே.வி.இராசன் (செயலாளர், பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி)

No comments:

Post a Comment