நன்னன்குடி ரூ.10,000/- நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 7, 2021

நன்னன்குடி ரூ.10,000/- நன்கொடை

பகுத்தறிவும், தனித்தமிழும் தம் இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்த  சுயமரியாதை சுடரொளி செம்மல் என்கிற இரா.கோவிந்தன் அவர்களுக்கு 07.10.2021 இன்று மூன்றாம் நினைவு நாள். அவர் நினைவைப் போற்றும் வகையில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.10,000/- நன்கொடை வழங்கப்பட்டது. வழங்கியவர்: வேண்மாள் கோவிந்தன்நன்னன்குடி.

No comments:

Post a Comment