ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு; 100 பேர் பலி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 9, 2021

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு; 100 பேர் பலி

காபூல், அக். 9- ஆப்கானிஸ்தா னின் வடக்குப் பகுதியில்  உள்ள குந்தூஸ் மகாணத் தில் மசூதி ஒன்றில் குண்டு வெடித்ததில் 100 பேர் பலியானதாக பிடிஅய் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வெடிகுண்டு தாக்குத லுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

எனினும்,  அய்எஸ் பயங்கரவாத இயக்கமே சமீப காலமாக அங்கு இத்தகைய கொடூர தாக் குதல்களை அரங்கேற்றி வருகிறது.  ஆப்கானிஸ்தா னில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ கூட் டுப்படைகள் வெளியே றிய  பிறகு அங்கு நடத்தப் பட்ட மிகப்பெரிய தாக்கு தலாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment