தமிழ்நாடு முதலமைச்சர் 12 மாநில முதலமைச்சர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 10, 2021

தமிழ்நாடு முதலமைச்சர் 12 மாநில முதலமைச்சர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின், கல்வித்துறையை நிருவகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியும், ‘நீட்' கூடாது என்பது குறித்தும், அதற்குத் தேவையான ஒருங்கிணைந்த முயற்சியை எடுக்க வேண்டு மெனக் கோரியும், 12 மாநில முதலமைச்சர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரைப்படி சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் அவர்களுக்கு எழுதபப்ட்ட கடிதத்தினை 9.10.2021 அன்று மாலை சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் அவர்களிடம் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா அவர்கள் நேரில் வழங்கினார்.

No comments:

Post a Comment