கொழும்பு, அக். 13- இலங்கை யில் கடந்த வெள்ளிக் கிழமை வரை வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு உருளை விலை ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்கப் பட்டு வந்தது.
இந்நிலையில், விலை அதிகரித்து 2,657 ரூபாய்க்கு எரிவாயு உருளை விற் பனையாகிறது. அதே போல ஒரு லிட்டர் பால் 250 ரூபாய்க்கு விற்கப்படு கிறது. கோதுமை மாவு, சர்க்கரை உள்ளிட்ட அத் தியாவசிய பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு அதி கரித்துள்ளது. எனினும் சமையல் எரிவாயு உருளை விலை கடுமையாக உயர்ந்திருப்பதால் சமூக வலைதளங்களில் பலர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வரு கின்றனர். உடனடியாக விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment