குவைத் நாட்டிலிருந்து மீன்பிடி தொழிலுக்கு சென்ற 9 தமிழ்நாடு மீனவர்கள் மோசமான வானிலை காரணமாக ஜனவரி 17, 2020 அன்று ஈரான் நாட்டு எல்லைக்குள் வழிதவறி சென்றதால் ஈரான் கடற்படையால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அவர்கள் எடுத்த நடவடிக்கையின் காரணமாக, சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, தாயகம் திரும்பிய அம்மீனவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை நேற்று (4.10.2021) சந்தித்து தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். உடன் சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு இணைச் செயலாளர் ஏ.ஜோசப் ஸ்டாலின் உள்ளார்.
Tuesday, October 5, 2021
Home
கழகம்
சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, தாயகம் திரும்பிய மீனவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை நேற்று (4.10.2021) சந்தித்து தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்
சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, தாயகம் திரும்பிய மீனவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை நேற்று (4.10.2021) சந்தித்து தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment