பெரியார் கேட்கும் கேள்வி! (471) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 6, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (471)

உண்மையான ஒழுக்கம், நாணயம் வேண்டுமானால்  தேவை குறைய வேண்டும். அவசியம் குறைய வேண்டும். தேவையும், அவசியமும் அதிகமாக அதிகமாக நாணயக்கேடும், ஒழுக்கக் கேடும் வளர்ந்து வருவதன்றி வேறு ஏதாவது நல்ல பலன் கிடைக்குமா?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை

No comments:

Post a Comment