பெரியார் கேட்கும் கேள்வி! (472) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 7, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (472)

பொதுமக்கள் இடத்திலே வந்து பேசுவதாய் இருந்தால் நாணயம் வேண்டுமல்லவா? யோக்கியம் வேண்டு மல்லவா? அதுவல்லாமல் கூலிக்காக, பிச்சைக் காசுக்காக நாணயம், யோக்கியம் அற்றுப் பொய் பேசிவிட்டுப் போவது என்பது பலனளிக்குமா? மானமுற்ற காரிய மாகுமா? பொது வாழ்வின் பெயரால் ஒழுக்கக் கேடாக, வஞ்சகராக, திருடர்களாக நடப்பவர்களை ஒரு நாளும் நாம் விட்டு வைக்கலாமா?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை

No comments:

Post a Comment