ஒழுக்கத்தைப் பற்றிச் சதா பேசுகின்றோம். ஒழுக்கம் என்பதை எழுத்தில் சப்தத்தில் பார்க்கின்றோமே ஒழிய காரியத்தில் பார்க்கின்றோமா? ஒரு நாடு சுபீட்சத்துடன் வாழ வேண்டுமானால், அந்நாட்டு மக்கள் ஒரே ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் அவசியமல்லவா? ஒழுக்கமென்பதோ, கற்பென்பதோ, ஆண் - பெண் இருபாலருக்கும் சொந்தமானதேயன்றிப் பெண்களுக்கு மட்டுமா?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment