புதுமை இலக்கியத் தென்றல் - முனைவர் க.தமிழமல்லன் எழுதிய இராவண காவியம் ஆய்வுரை நூல் வெளியீட்டு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 8, 2021

புதுமை இலக்கியத் தென்றல் - முனைவர் க.தமிழமல்லன் எழுதிய இராவண காவியம் ஆய்வுரை நூல் வெளியீட்டு விழா

11.10.2021 திங்கட்கிழமை

புதுமை இலக்கியத் தென்றல் - முனைவர் .தமிழமல்லன் எழுதிய இராவண காவியம் ஆய்வுரை நூல் வெளியீட்டு விழா

மாலை 6.30 மணி * இடம்: பெரியார் திடல், சென்னை. தலைமை: வழக்குரைஞர் .வீரமர்த்தினி (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்), * வரவேற்புரை: முனைவர் .கு.திவாகரன், * நூல் வெளியீட்டு, சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (திராவிடர் கழகத் தலைவர்), * வாழ்த்துரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (திராவிடர் கழக துணைத் தலைவர்), சிவ.வீரமணி (புதுவை மாநில திராவிடர் கழகத் தலைவர்), * நூல் பெற்றுக் கொள்பவர்கள்: பொறிஞர் மு..பாற்கரன், நெ.நடராசன் (தலைவர், புதுச்சேரி மாநில பகுத்தறிவாளர் கழகம்), பொறிஞர் .வளனரசு, அயன்புரம் சு.துரைராசு, கவிஞர் .முருகையன்* நன்றியுரை: முனைவர் .தமிழமல்லன் (சிறப்பாசிரியர், வெல்லும் தூய தமிழ், புதுச்சேரி), 

No comments:

Post a Comment