மூடல்
தமிழ்நாட்டில் அரசு விதிமுறைகளை மீறி பிளாஸ்டிக் பொருள்கள் தயாரித்த 3 ஆயிரம் பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித் துள்ளார்.
செல்லும்
முறைகேடுகளில் ஈடுபடும் கூட்டுறவுச் சங்க தலைவர், துணைத் தலைவரை இடை நீக்கம் செய்ய பதிவாளருக்கு அதிகாரம் வழங்கி கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தம் செல்லும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment